டிஸ்ப்ளே மொழியை மாற்ற
டாப் செய்யவும்
வழங்குவது Tamil Matrimony
10 லட்சம்+
உறுப்பினர்கள்
3,00,000+
மகிழ்ச்சிகரமான திருமணங்கள்
2 லட்சம்+
விவரங்கள் உறுதி செய்யப்பட்ட வரன்கள்
4.2
43K ரிவ்யூக்கள்
BharatJodii என்பது தமிழ் குடும்பங்கள் எளிதாக வரன் பார்க்க உதவும் மேட்ரிமோனி ஆப். இதில் லட்சக்கணக்கான மணமகன் மற்றும் மணமகள் ப்ரொபைல்கள் உள்ளன. இந்த ஆப்-ஐ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிதாக பயன்படுத்தலாம்.
அனைவரும் வாங்கும் வகையில் குறைந்த கட்டணங்கள்
உங்கள் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நம்பகமான தளம்
உங்கள் மொழியிலேயே எளிதாக வரன்களின் விவரங்களை பார்க்கலாம்
லட்சக்கணக்கான உறுப்பினர்கள் BharatJodii-யின் மூலம் தங்கள் வாழ்க்கை துணையை சந்தித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்
உங்கள் நகரம், ஜாதகம், சாதி மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பொருத்தமான வரன்களை பாருங்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ப்ரொபைல்களில் இருந்து உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேடலாம்.
முதலில் உங்கள் மொழியை தேர்வு செய்து ஆப்-ஐ பயன்படுத்த தொடங்குங்கள்.
உங்கள் ப்ரொபைல்-ஐ உருவாக்க பெயர், வயது, வசிப்பிடம், கல்வி போன்ற அடிப்படை விவரங்களை கொடுக்கவும்
கட்டண சேவையை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வரன்களிடம் நேரடியாக பேசவும்
உதவி தேவையா? எங்களை இப்பொழுதே தொடர்பு கொள்ளவும் +91 9150068301
BharatJodii என்பது வரன் தேடும் தமிழ் குடும்பங்களுக்காகவே உருவாக்கப்பட்ட திருமண ஆப். தனிநபர்களும் குடும்பங்களும் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை எளிமையாகவும், குறைந்த செலவிலும் கண்டுபிடிக்க இது உதவுகிறது. Bharat Matrimony போன்ற நம்பகமான திருமண சேவைகளை வழங்கும் Matrimony.com நிறுவனத்தின் ஆதரவுடன் BharatJodii செயல்படுகிறது.
ஆம். ஆண்களும் பெண்களும் இலவசமாக பதிவு செய்து வரன்களின் விவரங்களை பார்க்கலாம்
Google Play Store-இல் இருந்து BharatJodii ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள். தமிழ் மொழியை தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து OTP மூலம் சரிபார்க்கவும். பின்னர் உங்கள் அடிப்படை விவரங்களை பதிவு செய்து இலவசமாக ப்ரொபைலை உருவாக்கி, பொருத்தமான மணமகன் அல்லது மணமகள்களின் விவரங்களை பார்க்கத் தொடங்கலாம்.
ஆம். BharatJodii மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான திருமண தளமாகும். அனைத்து ப்ரொபைல்கள் மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன் மூலம் சரிபார்க்கப்படுகின்றன. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
ஆம். பெண்கள் தாங்கள் வசதியாக உணரும் வரை தங்கள் புகைப்படங்களை மறைத்து வைக்க முடியும். இதனால் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.
ஆம். BharatJodii-யில் ஜாதக பொருத்தம் (ஜாதகம் பார்க்கும் வசதி) உள்ளது. கட்டண உறுப்பினராக அப்கிரேடு செய்த பிறகு, உங்களுக்கு விருப்பமான வரன்களின் ஜாதகங்களை பார்க்கலாம். இது குடும்ப பாரம்பரியம் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பொருத்தமான துணையை தேர்வு செய்ய உதவும்.
BharatJodii மூலம் நீங்கள் நேரடியாக ஆயிரக்கணக்கான ப்ரொபைல்களை பார்க்கலாம். தரகர் அல்லது உள்ளூர் திருமண குழுக்களை மட்டும் நம்பாமல், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வரன்களை நீங்களே தேர்வு செய்யலாம். இது வேகமானது, பிரைவசிக்கு முக்கியத்துவம் தருவது, மேலும் குறைந்த செலவில் வரன் பார்க்க உதவும்.
BharatJodii அனைத்து தரப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட நம்பகமான தமிழ் திருமண ஆப் ஆகும். இது அனைத்து தரப்பினரும் பயன்படுத்த மலிவான கட்டண திட்டங்கள் மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதவி தேவையா? எங்களை இப்பொழுதே தொடர்பு கொள்ளவும் +91 9150068301