Get it on Google Play
தமிழ்

டிஸ்ப்ளே மொழியை மாற்ற
கிளிக் செய்யவும்

தமிழ்

டிஸ்ப்ளே மொழியை மாற்ற
டாப் செய்யவும்

BharatJodii பற்றி - அனைவருக்குமான நம்பகமான தமிழ் திருமண ஆப்

BharatJodiiக்கு வரவேற்கிறோம். சரியான வாழ்க்கைத் துணையைத் தேட உதவும் நம்பகமான திருமணத் தொடர்பு தளமாக BharatJodii உருவாக்கப்பட்டுள்ளது.

BharatJodii, 26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மக்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவி செய்து வரும் முன்னணி திருமண சேவை நிறுவனமான Matrimony.com-ஆல் உருவாக்கப்பட்டது.

BharatMatrimony மற்றும் TamilMatrimony போன்ற நம்பகமான தளங்கள் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களுடைய வாழ்க்கை துணையை கண்டுபிடித்துள்ளனர்.

BharatJodii நம்பகத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் எளிமையான பயன்பாட்டை ஒருங்கிணைத்து, உண்மையான ப்ரொபைல்களுடன் உங்களை இணைக்க உதவுகிறது.

ஏன் BharatJodiiயை தேர்வு செய்ய வேண்டும்?

  1. 26+ ஆண்டுகள் திருமண சேவை அனுபவம் கொண்ட நம்பகமான தளம்
  2. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மகிழ்ச்சியான திருமணங்கள்
  3. பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை முதன்மையாக கொண்ட தளம்
  4. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது
  5. எளிமையான ப்ரொபைல் உருவாக்கும் மற்றும் வரன் பார்க்கும் வசதிகள்
  6. சாமானிய தமிழ் குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டது

எங்கள் நோக்கம் எளிமையானது: நம்பகத்தன்மையுடன் மக்கள் தங்களுக்கேற்ற துணையை கண்டறிந்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த உதவுவதே.

உதவி தேவையா? +91 9150068301
ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும் Get it on Google Play